மினரல் வாட்டர் ப்ளான்ட்

வியாழன், 26 ஜனவரி, 2023

MUGHAL CHICKEN HANDI | CHICKEN HANDI RECIPE | BONED CHICKEN GRAVY

திங்கள், 16 ஜனவரி, 2023

PARAKRAM DIWAS #shorts #shortvideo #motivation #prize #government

சனி, 14 ஜனவரி, 2023

Motivational Quoates - Leaders #shorts #shortvideo #shortsfeed #shortsv...

செவ்வாய், 10 ஜனவரி, 2023

Relaxing Music.........Yoga Music For deep Sleep

ஞாயிறு, 8 ஜனவரி, 2023

FUNNY ANIMALS VIDEO 2 #dogs

சனி, 7 ஜனவரி, 2023

Cute and Funny Dog Videos Compilation...

Rihanna Angel Video Song - 5 years Ago...

வெள்ளி, 6 ஜனவரி, 2023

RELAXING MUSIC

திங்கள், 5 செப்டம்பர், 2011

ஃ பாரினர்

            நம்ம சர்தாரு ஒரு தடவ அமெரிக்கா போயி ஒரு  வாரம் இருந்துட்டு திரும்பி வீட்டுக்கு வர்றாரு . வந்தவுடனே அவரு பொண்டாட்டிகிட்ட கேட்கறாரு   ," ஏண்டி என்னை பார்த்தா ஃ பாரினர்  மாதிரியா தெரியுது <' -ன்னு .. உடனே அவரு   பொண்டாட்டி  ,"இல்லைங்களே நீங்க சர்தாரு மாதிரி தான் 
 தெரியிறீங்க ," ஏங்க ! திடீர் ன்னு உங்களுக்கு இந்த சந்தேகம் -ன்னு
 கேட்க , அதுக்கு நம்ம சர்தாரு சொல்றாரு , இல்லை அமெரிக்கா வுல எல்லோரும் என்னைய பார்த்து நீங்க   ஃ பாரினர் - ஆ - ன்னு கேட்டானுங்க ! கிறுக்கி பயலுக ன்னு சொன்னாரே பார்க்கலாம் ... 

சும்மா படிச்சுட்டு சிரிச்சுட்டு மட்டும் போனா எப்புடி சார் ? இன்ட்லியிலும் தமிழ்மணத்திலும் ஒட்டு போடுங்க சார்

வியாழன், 1 செப்டம்பர், 2011

சண்டையே இல்லை

                                                 ஒரு வயோதிக ஜோடி அதாவது தாத்தா , பாட்டி  இரண்டு பேரும் ஒரு  பார்க் - ல  உட்கார்ந்து  சத்தமாக பேசி கொண்டு இருந்தார்கள் . அப்பா அங்க டி .வி   interview     பண்றவங்க வந்து எல்லோரையும் பேட்டி எடுக்கறாங்க . அதாவது ஒவ்வொரு வீட்டிலையும் சண்டை ஏன் வருது , இதுவரை எத்தினை தடவை வந்து இருக்கு. என்பது போன்ற கேள்விகளை கேட்குறாங்க ...
                                                 அப்புடியே நம்ம தாத்தா , பாட்டி யையும் கேட்கிறாங்க ?    உங்க பேரு என்ன ?  என் பேரு ராஜா,  அவ பேரு ராணி .
  உங்க வயசு என்ன?  எனக்கு 65 , அவளுக்கு 62 .
  உங்களுக்கு கல்யாணமாகி எத்தினை வருஷம் ஆச்சு ?   43 வருஷம்
உங்களுக்குள்ள எப்பப்ப சண்டை  வரும் ? சண்டையா ..! ஆங் ! ஞாபகம் வந்துருச்சு .. ஒரே ஒரு  தடவ  மட்டும்  வந்துச்சு .   என்னது !!!  43 வருஷத்துல 
 ஒரே ஒரு  தடவ  மட்டும் சண்டையா???? ஆச்சரியத்திலும் ஆச்சரியம் ... ஆமா அந்த சண்டை எப்போ வந்துச்சு?  ?  ?.. ஆங் ! அது எங்க  கல்யானத்தன்னைக்கி  வந்துச்சு ,,  அதுக்கப்புறம் ஒரு  நாள் கூட 43 வருஷத்துல வந்ததே இல்லையா ??
  ஆமா 43 வருஷத்துல மறுபடியும் சண்டை  வந்தததே இல்லை, ஏன்னா அன்னைக்கு வந்த முதல் சண்டையே இன்னும் முடியலை ..

சும்மா படிச்சுட்டு சிரிச்சுட்டு மட்டும் போனா எப்புடி சார் ? இன்ட்லியிலும் தமிழ்மணத்திலும் ஒட்டு போடுங்க சார்

பிள்ளையார் கார்ட்டூன்

 
 நன்றி - தினமணி
 சும்மா படிச்சுட்டு சிரிச்சுட்டு மட்டும் போனா எப்புடி சார் ? இன்ட்லியிலும் தமிழ்மணத்திலும் ஒட்டு போடுங்க சார்