மினரல் வாட்டர் ப்ளான்ட்

சனி, 2 ஜூலை, 2011

பிளட் டெஸ்ட்

             நம்ம சர்தாரு டாக்டர் கிட்ட போனாரு , அங்க அவரு friend ஒக்காந்து இருக்கிறதை பார்த்துட்டு  ", டே நீ நல்லா இருக்கியா  ! எங்க டாக்டர் கிட்ட வந்து  இருக்கன்னு கேட்க ,அவரு ' ஒ , ன்னு  அழுவராறு. 

                  அவரு எனக்கு சுகர் ன்னு சொன்னாங்க , சரி டெஸ்ட் பண்ணிட்டு போலாம் நு வந்தா இங்க blood  டெஸ்ட் எடுக்கனும்னாங்க , சரின்னு போனா என்னோட கை யை கட் பண்ணி  blood   எடுத்தாங்க - ன்னு சொல்ல , நம்ப சர்தாரு புடிச்சாரு ஒரு மாரத்தான் ஓட்டம்

                  அங்க ஒருத்தன் அவர நிறுத்தி யோவ் ஏன்யா இப்புடி தலை தெறிக்க ஓடுற ன்னு கேட்டதுக்கு அவரு விவரத்தை சொல்லி , நல்ல வேளை நான் தப்பிச்சுட்டேன் , ஏன்னா நான் urine டெஸ்ட் பண்ண போனேன்  ன்னு சொன்னாராம். 

சும்மா படிச்சுட்டு சிரிச்சுட்டு மட்டும் போனா எப்புடி சார் ? இன்ட்லியிலும் தமிழ்மணத்திலும் ஒட்டு போடுங்க சார்

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

கருத்துரையிடுக