சும்மா படிச்சுட்டு சிரிச்சுட்டு மட்டும் போனா எப்புடி சார் ? இன்ட்லியிலும் தமிழ்மணத்திலும் ஒட்டு போடுங்க சார்
மினரல் வாட்டர் ப்ளான்ட்
புதன், 31 ஆகஸ்ட், 2011
திங்கள், 1 ஆகஸ்ட், 2011
பன்றியே போதும் , மாடு வேணாம்.
| DIYESH & AADHI NARAYANAN |
என் மகன் ஆதி நாராயணன் . UKG படித்து கொண்டிருந்தான் . இப்போது அவன் இரண்டாம் வகுப்பு படிக்கின்றான் . அவன் சில ரைம்ஸ் சரியாக சொல்லாத காரணத்தால் நான் அவனை " டே நீ ஒழுங்காக ஸ்கூல் போய் படி , இல்லையென்றால் மாடு அல்லது பன்றி மேய்க்க தான் போகணும் . ", சொல்லுடா நீ மாடு மேய்க்க போகின்றாயா ? அல்லது பன்றி மேய்க்க போகின்றாயா ? என்று நான் மிரட்ட , அவன் அலுத்து கொண்டே இல்லை நான் ", பன்றி மேய்க்க போகின்றேன் , மாடு வேண்டாம்", என்று கூறி அழுதான் . நான் உடனே :, எண்டா மாடு வேண்டாம் என்று சொல்றே ,'' என்று கேட்டதற்கு ", மாடு ன்ன கொம்பு வச்சு இருக்கும் , முட்டுனாலும் முட்டி புடும், பன்றி ன்ன கொம்பு இல்லை அது முட்டாது ,'" அதான் நான் பன்றி யை PREFER செய்தேன் என்று சொன்னானே பார்க்கலாம் . சிரிச்சு சிரிச்சு வயிறு தான் புண்ணாச்சு போங்கள்....
சனி, 2 ஜூலை, 2011
பிளட் டெஸ்ட்
நம்ம சர்தாரு டாக்டர் கிட்ட போனாரு , அங்க அவரு friend ஒக்காந்து இருக்கிறதை பார்த்துட்டு ", டே நீ நல்லா இருக்கியா ! எங்க டாக்டர் கிட்ட வந்து இருக்கன்னு கேட்க ,அவரு ' ஒ , ன்னு அழுவராறு.
அவரு எனக்கு சுகர் ன்னு சொன்னாங்க , சரி டெஸ்ட் பண்ணிட்டு போலாம் நு வந்தா இங்க blood டெஸ்ட் எடுக்கனும்னாங்க , சரின்னு போனா என்னோட கை யை கட் பண்ணி blood எடுத்தாங்க - ன்னு சொல்ல , நம்ப சர்தாரு புடிச்சாரு ஒரு மாரத்தான் ஓட்டம் .
அங்க ஒருத்தன் அவர நிறுத்தி யோவ் ஏன்யா இப்புடி தலை தெறிக்க ஓடுற ன்னு கேட்டதுக்கு அவரு விவரத்தை சொல்லி , நல்ல வேளை நான் தப்பிச்சுட்டேன் , ஏன்னா நான் urine டெஸ்ட் பண்ண போனேன் ன்னு சொன்னாராம்.
சும்மா படிச்சுட்டு சிரிச்சுட்டு மட்டும் போனா எப்புடி சார் ? இன்ட்லியிலும் தமிழ்மணத்திலும் ஒட்டு போடுங்க சார்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)