மினரல் வாட்டர் ப்ளான்ட்

திங்கள், 1 ஆகஸ்ட், 2011

பன்றியே போதும் , மாடு வேணாம்.

DIYESH & AADHI NARAYANAN 
                 என் மகன் ஆதி நாராயணன் . UKG படித்து கொண்டிருந்தான் . இப்போது அவன் இரண்டாம் வகுப்பு படிக்கின்றான் .  அவன் சில ரைம்ஸ் சரியாக சொல்லாத காரணத்தால் நான் அவனை " டே நீ ஒழுங்காக ஸ்கூல் போய்  படி , இல்லையென்றால் மாடு அல்லது பன்றி  மேய்க்க தான் போகணும் . ", சொல்லுடா நீ மாடு மேய்க்க போகின்றாயா ? அல்லது பன்றி  மேய்க்க போகின்றாயா ? என்று நான் மிரட்ட , அவன் அலுத்து கொண்டே இல்லை நான் ", பன்றி மேய்க்க போகின்றேன் , மாடு வேண்டாம்",  என்று கூறி அழுதான் . நான் உடனே :, எண்டா மாடு வேண்டாம் என்று சொல்றே ,'' என்று கேட்டதற்கு ", மாடு ன்ன கொம்பு வச்சு இருக்கும் , முட்டுனாலும் முட்டி புடும், பன்றி ன்ன கொம்பு இல்லை அது முட்டாது ,'" அதான் நான் பன்றி யை PREFER செய்தேன் என்று சொன்னானே பார்க்கலாம் .  சிரிச்சு சிரிச்சு வயிறு தான் புண்ணாச்சு போங்கள்....

சும்மா படிச்சுட்டு சிரிச்சுட்டு மட்டும் போனா எப்புடி சார் ? இன்ட்லியிலும் தமிழ்மணத்திலும் ஒட்டு போடுங்க சார்

2 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

குழந்தைகளின் அத்தனையிலும் குறும்புத்தனம் இருக்கும்...

நல்ல அனுபவ நகைச்சுவை..

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

haa haa

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

கருத்துரையிடுக