மினரல் வாட்டர் ப்ளான்ட்

வியாழன், 16 ஜூன், 2011

சர்தாரு ஜோக்ஸ்


                                            1. சர்தாரை அவரோட குடும்ப டாக்டர் , யப்பா நீ ரொம்ப வெயிட் ஆ 132  கிலோ இருக்குற . அதனால டெய்லி   5  கிலோ மீட்டர் ஒடுனியின்னா ஒரு 100   நாள்ல  ஒரு 30 கிலோ குறையும்நு  சொல்றாரு  ,   சரின்னு சர்தாரு 100   நாள் கழிச்சு குடும்ப டாக்டர்க்கு போன் பண்ணி சார் நீங்க சொன்ன மாதிரி எனக்கு எடை எல்லாம் குறைஞ்சு போச்சு , ஆனா நான் தான் வீட்டை விட்டு 500 கிலோ மீட்டரூ தூரத்துல இருக்கேன் ன்னு சொன்னாரு ..

                                           ௨.   நம்ப  சர்தாரு செத்து மேலோகம் போறாரு , அங்க இருக்கிற சித்திர குப்தன் ,  " .இங்க இருக்கிற  ருல்ஸ்  பிரகாரம் , நீ ரெண்டு கேள்விக்கி பதில் சொன்னியின்னா உனக்கு சொர்கத்துல ஜாலிய  இருக்கிரத்துக்கு நாங்க அனுமதிப்போம்" . ன்னு சொல்றாரு  ..

                                                 சரிங்க கேளுங்க ன்னு நம்பாளு சொல்றாரு ,அதுக்கு  சித்திர குப்தன், 
                         முதல் கேள்வி :- ஒரு வாரத்துல இருக்கிற நாட்கள்ல   " T " ல ஆரம்பிக்கிறது எது ?
                         இரண்டாவது கேள்வி  :-ஒரு  வருசத்துக்கு எத்தினை SECONDS  இருக்கு ?

             கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் சர்தாரு யோசிச்சு சரிங்க  நான் சொல்றேன் ன்னு ,
                 முதல் கேள்வி விடை :-  ஒரு வாரத்துல இருக்கிற நாட்கள்ல   " T " ல ஆரம்பிக்கிறது  ஒன்னு  "" TODAY"  , இன்னொன்னு " TOMORROW "

               இரண்டாவது  கேள்வி விடை: -  ஒரு  வருசத்துக்கு 12  SECONDS  இருக்கும் - னு சொல்றாரு .

                சித்திர குப்தன் உடனே ஆச்சர்யபட்டு ," யோவ் சர்தாரு , எனக்கு ஒரே ஆச்சர்யமா இருக்கு, யாருமே   யோசிக்காத ஒரு பதிலை முதல் கேள்விக்கு கொடுத்திருக்க ,  "" TODAY"  ,  " TOMORROW " ன்னு ,, சரி பரவாயில்லை,  அத கோட நாங்க எங்க ஆன்சர் புக் ல சேத்துக்  கொள்கிறோம் , ஆனா இரண்டாவது கேள்விக்கு எப்பிடிய்யா 12  SECONDS  இருக்கும் - னு சொல்ர  

                    அதுக்கு சர்தாரு , சரி சொல்லுறேன் , ஒரு வருசத்துல , ஜனவரி 2 nd  , பிப்ரவரி 2 nd, மார்ச் 2 nd, ஏப்ரல் 2 nd,  .........டிசம்பர் 2 nd, ன்னு மொத்தம் 12  SECONDS  இருக்கும் ன்னு சொன்னாரு , 

                      உடனே சித்திர குப்தன் மயக்கமாயிட்டாரூ  

சும்மா படிச்சுட்டு சிரிச்சுட்டு மட்டும் போனா எப்புடி சார் ? இன்ட்லியிலும் தமிழ்மணத்திலும் ஒட்டு போடுங்க சார்

3 கருத்துகள்:

Mohamed Faaique சொன்னது…

ஓட்டு ப்பொட சொன்னா மட்டும் போதாது ஸார். வோட்டுப் பட்டை இணைக்கனும்..

2வது ஜோக் புதுசாவும் டக்கராகவும் இருக்கு

ASHOK சொன்னது…

///ஓட்டுப் பொட சொன்னா மட்டும் போதாது ஸார். வோட்டுப் பட்டை இணைக்கனும்..///

வோட்டுப் பட்டை இணைச்சாச்சு சார், நன்றி

Unknown சொன்னது…

முதலாவது சூப்பர் :)

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

கருத்துரையிடுக